இந்தியாவில் விக்கிரமசிங்கே: வாஜ்பாயுடன் சந்திப்பு
டெல்லி:
இலங்கை தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் இலங்கைபிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று (திங்கள்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இந்திய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், உள்துறை அமைச்சர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோரையும் ரணில் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக இந்திய தொழில்-வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறனைச் சந்தித்தார் ரணில். அப்போது இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படாமல்இருப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் பேசினார்கள்.
இலங்கைப் பிரதமராகப் பதவியேற்றவுடன் ரணில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அஸ்திவாரத்தைப்போட்டுள்ளார்.
இலங்கை அமைதிக்கு முதற்கட்டமாக இந்தியாவின் உதவி கட்டாயம் தேவை என்பதை நன்கு உணர்ந்த ரணில்,பதவியேற்ற சில நாட்களிலேயே இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரணிலின் பேச்சுவார்த்தை முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விடுதலைப் புலிகளும் இன்று(திங்கள்கிழமை) நள்ளிரவு முதல் ஒருமாத போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications