மேல்மருவத்தூருக்கு 25 சிறப்பு ரயில்கள்
சென்னை:
சென்னை அருகே உள்ள மேல் மருவத்தூரில் நடைபெறும் இருமுடி திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின்பல்வேறு நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கவுள்ளது.
டிசம்பர் 23ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த ரயில்கள் அடுத்த மாதம் கடைசி வரை இயக்கப்படும்.
சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருமங்கலம், தூத்துக்குடி, பாலக்காடு,பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு அகலப் பாதையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மீட்டர் கேஜ் பாதையில், சிவகாசி, ராஜபாளையம், திருநெல்வேலி, தஞ்சாவூர், முத்துப்பேட்டை, காரைக்குடி, நாகூர்,தேவகோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, போடிநாயக்கனூர், தேனி, பழனி,ஒட்டன்சத்திரம், பரமக்குடி, ராமேஸ்வரம், செங்கோட்டை, அருப்புக்கோட்டை, அறந்தாங்கி, புதுக்கோட்டை,கடலூர், சிதம்பரம், அரகண்ட நல்லூர் ஆகிய ஊர்களிலிருந்து மேல் மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள்இயக்கப்படுகின்றன.-
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications