டெல்லியில் பாகிஸ்தான் உளவாளி கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தானின் உளவாளி டெல்லியில் கைது செய்யப்பட்டான்.
நேற்று மாலை தரியாகஞ்ச் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தொபைேசியில் பேசிக் கொண்டிருந்த்போதுபோலீசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டான்.
இந்திய ராணுவம் குறித்த தகவல்களை அவன் போன் மூலம் பாகிஸ்தானில் லாகூரில் உள்ள ஐ.எஸ்.ஐ.அதிகாரியிடம் கொடுத்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டான். இவனிடம் பல ரகசிய தகவல்கள் அடங்கியகோப்புகளும் இருந்தன.
சமீபத்தில் தான் இந்திய ரகசியங்களை பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் தந்த நாடாளுமன்ற ஊழியர் அஜய்குமார்என்பவர் பிடிபட்டார்.













Click it and Unblock the Notifications