ரஷ்ய அதிபருடன் வாஜ்பாய் தொலைபேசியில் பேச்சு
பெய்ஜிங்:
இந்தியாவின் பிரதமர் வாஜ்பாய், ரஷ்ய அதிபர் புடினுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்நிலையில் பிரதமர் வாஜ்பாய் ரஷ்ய பிரதமர் புடினுடன் இன்று (புதன்கிழமை) போனில் தொடர்பு கொண்டுபேசினார்.
இந்தியா எல்லையில் இப்போது நிலவும் பதட்டத்தை பற்றி அவர்கள் இருவரும் பேசியதாக தெரிகிறது.
சீனா கோரிக்கை:
இந்நிலையில் இரு நாடுகளும் போரை கை விடுமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு ஆசியாவில் அமைதியை நிலை நாட்டுவதற்காகவும், பாதுகாப்புக்காகவும், இந்தியா-பாகிஸ்தான் போரைகைவிடுத்து, சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை சீனா விடுத்துள்ளது.
இது சீனா விடுக்கும் 4வது கோரிக்கையாகும்.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் அதிபர் முஷரப் சீனாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார். வர்த்தகவிஷயமாக அவர் சுற்றுப் பயணம் போனதாக சொல்லப்பட்டது. ஆனால் அப்போது பாகிஸ்தானின் காஷ்மீர்விவகாரத்துறைக்கு சீனா கடன் தந்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications