டான்சி வழக்கு: ஜெ. விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துவழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு டான்சி மற்றும் கொடைக்கானல் வழக்கில் தனி நீதிமன்றம் சிறைத் தண்டனைவழங்கியது.
இவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்ஜெயலலிதா. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி தினகரன் கடந்த 4ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோரைவிடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து வருகின்ற இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா முடிவுசெய்திருந்தார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். சேகர்என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
டான்சி நிலம் அரசுக்கு சொந்தமான நிலமே அல்ல என்று நீதிபதி அவர்கள் தன் தீர்ப்பில் கூறியுள்ளார். அந்த நிலம்அரசுக்கு தான் சொந்தமானது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
அந்த நிலத்தை குறைந்த விலையில் ஜெயலலிதா, சசிகலா முதலிட்டோர் வாங்கியதற்கான ஆதாரமும்என்னிடமுள்ளது என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications