மழையால் நிலச்சரிவு: ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து
கோயம்புத்தூர்:
மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும்ரயில் போக்குவரத்து மீண்டும ரத்து செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலைப்பாதை பலஇடங்களில் ரயில் தண்டவாளம் மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதை ரயில் போக்குவரத்துநிறுத்தப்பட்டது.
தண்டவாளத்தில் கிடக்கும் மண்ணை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், இன்று (புதன்கிழமை)காலைக்குள் போக்குவரத்து சீரடையும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மாத காலமாக இதே காரணத்துக்காக ரத்து செய்யப்பட்டிருந்த இந்த மலை ரயில், கடந்த ஒரு வாரத்துக்குமுன்புதான் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications