கற்பழிப்பு முயற்சியில் கிழவர்: இளம்பெண் தீக்குளிப்பு
சென்னை:
கிழவர் ஒருவர் கற்பழிக்க முயன்றதால், அவமானம் தாங்காமல் இளம்பெண் ஒருவர் தீக்குளித்தார்.
சென்னை அருகே உள்ள மணலியை சேர்ந்தவர் சேகர். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவிசித்ரா (18).
அதே ஊரை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வாட்ச் மேனாக வேலை பார்ப்பவர் நடன சிகாமணி (60).
இவர் சேகர் வீட்டு வழியாக தான் வேலைக்கு செல்வார். இதனால் சித்ராவோடு பழக்கம் ஏற்பட்டது. நேற்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சித்ரா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த நடன சிகாமணி சித்ராவிடம் நைசாக பேசி கற்பழிக்க முயன்றுள்ளார். சித்ரா சத்தம்போடவே வீட்டினுள் தூங்கிக் கொண்டு இருந்த சேகர் எழுந்து ஓடி வந்துள்ளார். பக்கத்து வீட்டு பெண்களும் கூடிவிட்டனர்.
தப்பி ஓட முயன்ற நடன சிகாமணியை அடித்து துவைத்து விட்டனர். பின்னர் மணலி போலீசாரிடம் அவரைஒப்படைத்து விட்டனர்.
இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதிய சித்ரா தனது உடலில் மண்ணெண்னெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications