இ. கம்யூனிஸ்டு தலைவர் தங்கமணி மரணம்
சென்னை:
முதுபெரும் இந்திய கம்யூனிஸ்டு தலைவர் கே.டி.கே. தங்கமணி இன்று (புதன்கிழமை) காலை சென்னை அரசுமருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86.
சில நாட்களுக்கு முன்பு நோய் வாய்ப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் தங்கமணி. ஆனால் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.
இவர் 1932ம் ஆண்டு லண்டன் பார் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தவர். பின்பு பல வர்த்தக சங்கங்களுக்குதலைவராகவும் இருந்தவர்.
பிறகு 1953 முதல் 1964 வரை ஏ.ஐ.டி.யூ.சி.-ல் அகில இந்திய செயலாளராகவும், பிறகு அதே இயக்கத்துக்கு தமிழ்நாடு தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
1957லிருந்து 1964 வரை எம்.பி.யாகவும் இருந்தார். அதன் பிறகு 1974லிருந்து 1976 வரை எம.எல்.ஏ.வாகவும்பதவி வகித்தார்.
இவரது மறைவையொட்டி அவருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு கட்சி கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்படும் என்று இ. கம்யூனிஸ்டு மாநில தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்தார்.
அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக அந்த கட்சியின் மாநில தலைமை அலுவலகம் இயங்கி வரும்பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications