ராஜ்யசபா தேர்தலில் த.மா.கா. போட்டி
சென்னை:
மூப்பனார் காலமானதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் தமாகா போட்டியிட முடிவுசெய்திருப்பதாக் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மூப்பனார் காலமானதை தொடர்ந்து ராஜ்யசபாவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேர்தல் கமிஷன் ஜனவரி 17ம்தேதி தேர்தல் நடத்துவதாக அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து தமாகா ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் போட்டியிட அதிமுகவின் ஆதரவைக் கோருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, முறையானஅறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள் என்றார்.
மேலும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்,
பாண்டிச்சேரி காங்கிரஸ் அமைச்சரவையில் தமாகா சேர்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்தவிஷயத்தில் நான் அவசரப்பட மாட்டேன்.
தமாகாவில் எல்லோரும் என் தலைமையின் கீழ் பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறார்கள். எங்கள் கட்சி தேசியஅளவில் காங்கிரஸின் ஒத்துழைப்பையும், அவர்களுடன் இணைந்து செயல்படவும் விரும்புகிறார்கள் என்றும்அவர் கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications