உஷார் நிலையில் பாகிஸ்தான் விமான நிலையங்கள்
இஸ்லாமாபாத்:
எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அனைத்து விமானநிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விமானத்தை தாக்கி அளிக்கும் பீரங்கிகளையும் விமான நிலையங்களுக்கு அருகில் பாகிஸ்தான் குவித்து வருகிறது.
போர் மூளுமானால் அனைத்து விமான நிலையங்களையும் பாகிஸ்தான் விமானப் படை உபயோகப்படுத்தும்என்று பாகிஸ்தான் பத்திரிக்கையான தி நியூஸ் பத்திரிக்கை இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
மேலும் கடற்கரையில் கடற்படையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு தற்போது கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்களுக்கு ஆபத்து காலத்தில் நடத்தும் பயிற்சியை உடனடியாக மேற்கொள்ளும்படி விமானநிலைய அதிகாரிகளை பாகிஸ்தான் அரசு முடுக்கியுள்ளது.
போர் மூளும் பட்சத்தில் விமானப் போக்குவரத்தை நிறுத்தும்படி வெளிநாட்டு விமானப் போக்குவரத்துநிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான்.
இதையடுத்து போருக்காக முழு வீச்சில் பாகிஸ்தான் தயாராகி வருவது தெரிய வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications