பழிவாங்கவே கருணாநிதி வழக்கு போட்டார்: ஜெ.
சென்னை:
தன்னைப் பழிவாங்குவதற்காகவே இந்த நிலக்கரி ஊழல் வழக்கு கருணாநிதியால் போடப்பட்டது என்றுஜெயலலிதா கூறினார்.
நிலக்கரி ஊழல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வந்த தீர்ப்பை அடுத்து, தனி நீதிமன்றத்தை விட்டுவெளியே வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த வழக்கில் முன்பே நான் குற்றமற்றவள் என்று தனி நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்திருந்தன.ஆனால் திமுக தலைவர் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்ற ஆணைப்படி மீண்டும் வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம், இப்போதும் நான் குற்றமற்றவள் என்றுதீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன் மூலம் கருணாநிதி என் மேல் வீண் பழி சுமத்தி என் மீது வழக்கு போட்டுள்ளார் என்பது நிரூபணமாகிஉள்ளது என்றார் ஜெயலலிதா.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவது பற்றி பின்பு தெரிவிப்பதாகக் கூறிய ஜெயலலிதா, உடனடியாக தனிநீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications