பழிவாங்கும் நடவடிக்கை என்றுமே ஜெயிக்காது: கண்ணப்பன்
சென்னை:
பழிவாங்கும் நடவடிக்கை எப்போதுமே வெற்றி பெறாது என்று மக்கள் தமிழ் தேசத் தலைவரும் முன்னாள்அதிமுக அமைச்சருமான கண்ணப்பன் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
நிலக்கரி ஊழல் வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தனி நீதிமன்றத் தீர்ப்பில் கண்ணப்பனும் விடுதலைசெய்யப்படுவதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
பழிவாங்கும் நோக்கத்துடனேயே திமுக எங்கள் மீது வழக்குத் தொடர்ந்தது.
ஆனால் பழிவாங்கும் நடவடிக்கை என்றுமே வெற்றி பெறுவதில்லை என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது.
நாங்கள் நிரபராதிகள்தான் என்று ஏற்கனவே தனி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இப்போது மீண்டும் நீதிநிலைநாட்டப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்காகத்தான் நாங்கள் அப்போது ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரியைஇறக்குமதி செய்தோம்.
தற்போது நியாயத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார் கண்ணப்பன்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications