நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கில் நான் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறேன் வேறு எதுவும் கூற விரும்பவில்லை என்றுதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறினார்.
தன்னைப் பழிவாங்குவதற்காகவே பொய்யான வழக்கை தன் மீது கருணாநிதி போட்டுள்ளதாக ஜெயலலிதாகூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, எல்லாம் அவரவர் மனசாட்சிக்கு தெரியும் என்று கருணாநிதிபதிலளித்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வீர்களா என்று கேட்டதற்கு, "இல்லை" என்றார் கருணாநிதி.
டான்சி தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதை பற்றி கேட்டதற்கு, எங்கேயாவது நீதிகிடைக்காதா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கருணாநிதி கூறினார்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications