டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுகள் தள்ளிவைப்பு
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., தொகுதி 1ல் அடங்கிய பதவிகளுக்கான வரும் ஜனவரி முதல் வாரத்தில் நடக்க இருந்ததேர்வுகள் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1ல் அடங்கிய பதவிகளுக்கு வரும் ஜனவரி2ம் தேதி முதல் தேர்வுகள் துவக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுகள் பிப்ரவரி 9ம்தேதி முதல் துவங்கும்.
மேலும், ஜனவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகளும் பிப்ரவரி 2 மற்றும்3ம் தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
வரும் பிப்ரவரி 16 மற்றும் 17ம் தேதிகளில் நடக்கவிருந்த ஒருங்கிணைந்த பொறியியற் பணித்தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்தி குறிப்பில்அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications