"அல்-கொய்தாவினரைக் கூண்டோடு அழிப்போம்"
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானிலிருந்து அல்-கொய்தா அமைப்பைக் கூண்டோடு களைந்து எறிவோம் என்று அந்நாட்டின்பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அப்துல் ரஷித் தோஸ்தம் சூளுரைத்துள்ளார்.
அமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக தொலைக்காட்சியில் பேட்டியளித்த தோஸ்தம், ஒளிந்துகொண்டிருக்கும் இந்த இரண்டு பேரும் எப்போது வேண்டுமானாலும் இந்த இடைக்கால அரசைக் கவிழ்ப்பதற்குமுயற்சிக்கலாம் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
பின் லேடனையும் முல்லா ஒமரையும் பிடிப்பதற்கு இன்னும் அதிக அளவில் ஆப்கானியப் படைகளை அனுப்பஇருப்பதாகவும் தோஸ்தம் அப்போது கூறினார்.
அல்-கொய்தா மற்றும் தலிபான் படையினரைக் கூண்டோடு அழிப்பதற்கு சுமார் 10,000 முதல் 15,000 வீரர்கள்வரை இதற்காகத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications