டெல்லி-லாகூர் பஸ்சின் கடைசிப் பயணம்
டெல்லி:
பாகிஸ்தானுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, டெல்லியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை)காலை லாகூருக்கு கடைசி பஸ் புறப்பட்டுச் சென்றது.
பாகிஸ்தானிலிருந்து இந்தியத் தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்ட கையோடு, டெல்லி-லாகூர் பஸ்போக்குவரத்தும், அமிர்தசரஸ்-லாகூர் ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்படும் என்றும் இந்தியா அறிவித்தது.
கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்த இந்த டெல்லி-லாகூர் பஸ், வாரத்தில் 3 நாட்களுக்கு இயங்கிவந்தது.
இன்று அதிகாலை டெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டத்துக்கிடையே லாகூர் பஸ் கிளம்பியது. ஆனால் பஸ்சில்இருந்த பயணிகளில் ஒருவரின் முகத்தில் கூட மகிழ்ச்சியே இல்லை.
இரு நாடுகளுக்குமிடையே பஸ், ரயில் போக்குவரத்து தொடர வேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள்.
டெல்லியில் உள்ள தன் உறவினரை இனி எப்போது பார்க்கப் போகிறோம் என்ற ஏக்கத்துடன் ஒருவர் இந்த பஸ்சில்அமர்ந்திருந்தார். இதுபோல ஒவ்வொருவரிடமும் ஒரு கதை உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications