பேச்சுவார்த்தை: நார்வேயிடம் இலங்கை கோரிக்கை
கொழும்பு:
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவுமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நார்வேயிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி விட்டார். கடந்த வாரஇறுதியில் இந்தியாவிற்குச் சென்ற அவர், வாஜ்பாய் உள்பட முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்தியாவும் உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் உதவுமாறு நார்வே நாட்டிடம் இலங்கை அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ஜெல் மக்னே போன்டெவிக்கிடம் இதுகுறித்து டெலிபோனில் பேசியுள்ளார்விக்கிரமசிங்கே.
ஜனவரி மாதம் நார்வே பேச்சுவார்த்தைக் குழுவினர் இலங்கைக்கு வரவிருப்பதாகவும் விக்கிரமசிங்கே கூறினார்.
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியையும் இலங்கை அரசுகோரியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications