இடைத்தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
தமிழகத்தில் 3 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின்பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருநெல்வேலியில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ கூறியதாவது:
தமிழகத்தில் மதிமுக மட்டுமே உண்மையான திராவிடக் கட்சியாக செயல்படுகிறது.
அதிமுக அரசு பல வரிச்சுமைகளையும், விலைவாசி உயர்வையும் பொது மக்களின் மீது செலுத்தி மக்களுக்குவிரோதமான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது.
வரும் இடைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகளிலும் மதிமுகதனித்து போட்டியிடும்.
வரும் ஜனவரி மாதம் 11ம் தேதி திருச்சியில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் பற்றி முடிவுசெய்யப்படும் என்று வைகோ கூறினார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications