பாகிஸ்தானும் பதில் நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளை அடுத்து, அந்த நாடும் பதில்நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதே போல் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைக்கப்படும்என்று அந்நாடு அறிவித்துள்ளது.
இவற்றைத் தவிர, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக ஊழியர்கள் யாரும் அந்நகரை விட்டு வெளியேறக்கூடாது என்றும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் சரியானநடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் நேற்று இதுபோன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு அறிவித்திருந்தது.
பாகிஸ்தானும் தற்போது அதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications