முஷாரப் விமானம் நேபாளம் செல்ல முடியாது: சார்க் மாநாடு ஒத்திவைப்பு?
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பகுதியில் பறப்பதற்கு இந்தியா தடை விதித்துள்ளதால், முஷாரப்விமானமும் ரத்து செய்யப்படலாம் என்னும் நிலையில் ஜனவரி 4ம் தேதி துவங்கவிருந்த சார்க் மாநாடுஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பகுதி வழியாக பறப்பதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.பாகிஸ்தானிலிருந்து நேபாளத்துக்குச் செல்லும் விமானமும் இதனால் ரத்து செய்யப்படவுள்ளதால், முஷாரப்பின்காட்மாண்டு பயணமும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்க் அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள 7 நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டால்தான் மாநாடுநடைபெறும் என்பது அவ்வமைப்பின் விதிமுறைகளில் ஒன்று.
எனவே முஷாரப் வரவில்லை என்றால் சார்க் மாநாடு ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா விதித்துள்ள தடை காரணமாக, பாகிஸ்தான் ஏர்லைன்சுக்குச் சொந்தமான 23 விமானங்கள் ரத்துசெய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications