நாகை அருகே மூழ்கிய கப்பல் 6 நாட்கள் போராடி மீட்பு
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் கடலில் மூழ்கிய குட்டிக் கப்பல் 6 நாட்களாக போராடி கரைக்கு இழுத்து வரப்பட்டது.
கடந்த வாரம் ஆந்திர கம்பெனியான பேட்ஸ் அண்டு புபீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பார்ஜர் என்ற கப்பல்பாமாயிலை ஏற்றிக் கொண்டு மலேசியாவிலிருந்து வந்தது.
பலத்த காற்று காரணமாக திசை மாறிய இந்தக் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் தரைதட்டி கடலில் மூழ்கியது. இதன் காரணமாக கப்பல் டேங்கரில் ஓட்டை விழுந்து 3 ஆயிரம் டன் பாமாயில் கடலில்கொட்டியது.
கடலில் இருந்து சிறிது தூரத்தில் மூழ்கிக்கிடந்த கப்பலை மீட்கும் பணி 6 நாட்களாக நடந்தது. மூழ்கிய கப்பலில்இரும்பு கயிறுகளை கட்டி, விசைப்படகுகள் மூலமாகவும், பொக்ளைன் இயந்திரம் மூலமாகவும் கரையை நோக்கிஇழுத்தனர்.
ஒரு வழியாகக் கப்பல் கரைக்கு கொண்டு வரப்பட்டது. கப்பலுக்கு பெரிதாக எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால்கொண்டு வந்து அத்தனை பாமாயிலும் கடலில் கொட்டிவிட்டதால் அப்பகுதியில் உள்ள கடல் நீர் முழுவதும்மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications