பாக். மக்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற கோருகிறது பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மேலும்தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரும் முடிவை இன்று (சனிக்கிழமை)கூடும் பாஜக செயற்குழு அறிவிக்கவுள்ளது.
பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி உள்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களைத் தாக்க வேண்டும் என்று பாஜகசார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாக அக்கட்சித் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி நேற்றுகூறினார்.
ஆனால் எப்போது தாக்க வேண்டும் என்பது பற்றி அரசே முடிவெடுக்கும் என்றும் ஜனா கூறினார்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு இன்றுதான் பாஜகவின் தேசிய செயற்குழு கூடுகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications