காஷ்மீர் எல்லையில் நிலக்கண்ணி வெடித்து 18 பயிற்சி வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஜெய்சால்மர்:
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது 18 ராணுவ வீரர்கள் நிலக்கண்ணிகள்வெடித்ததில் கொல்லப்பட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று நிலக்கண்ணிகள் வெடித்துச் சிதறின. இச்சம்பவத்தில் பயிற்சியில்ஈடுபட்டிருந்த 18 ராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த வெடிச் சத்தம் பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சத்தத்தைக் கேட்டஅருகில் உள்ள கிராம மக்களிடையே பெரும் பீதி கிளம்பியது. எல்லையில் போர் ஆரம்பித்து விட்டதோ என்றுஅம்மக்கள் அஞ்சினார்கள்.
எல்லையில் உள்ள லோங்கோவால் மற்றும் சாடேவாலா பகுதியில் இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications