இன்டர்நெட்டில் விபச்சாரம்: சென்னை டாக்டர் கைது
சென்னை:
இன்டர்நெட் விபச்சாரம் நடத்திய செக்ஸ் டாக்டர் பிரகாசை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னைசைதாப்பேட்டை கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை அண்ணா நகர் 3வது மெயின் ரோட்டில் மருத்துவமனை நடத்தி வந்த பிரபல எலும்பு முறிவு சிகிச்சைநிபுணர் டாக்டர் பிரகாஷ்.
இவரது மருத்துவமனைக்கு வரும் பெண்களை மிரட்டி ஆபாசம் படம் எடுத்துள்ளார். மேலும் இவரதுமருத்துவமனைக்கு தொலைக்காட்சி நடிகைகளும் வருவர். இவர்களையும் வைத்து இவர் ஆபாசம் படம்எடுத்துள்ளார்.
இவர் தயாரித்த ஆபாச படங்கள் இன்டர்நெட் மற்றும் உலகம் முழுவதும் சர்வதேச அளவில் உலா வந்தது. இதன்மூலம் அவர் கோடி, கோடியாக சம்பாதித்து உள்ளார்.
இவர் எடுத்த ஆபாச படங்களை அமெரிக்காவில் உள்ள இவரது தம்பியின் முலம் இன்டர்நெட்டில் காட்டியுள்ளார்.மேலும் சென்னையில் உள்ள சில இன்டர்நெட் நிறுவனங்களுடன் அவர் தொடர்பு வைத்திருப்பதாகவும்சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் இவர் இரண்டு தினங்களுக்கு முன்னால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
இவரை போலீசார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஜர் படுத்தினர். இவரை5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி விஜயகாந்த் உத்தரவிட்டார்.
சென்னை துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள்அமைக்கப்பட்டு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications