இந்திய நடவடிக்கைகளுக்கு புஷ் ஆதரவு
வாஷிங்டன்:
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்த புஷ், இந்தியாவின் ஜனநாயகத்துக்கேஎதிரான தாக்குதல் இது என்றும் கூறினார்.
ஆனாலும் எல்லைப் பகுதிகளில் போர் உருவாகும் அபாயத்தைத் தவிர்க்குமாறும் அவர் வாஜ்பாயைக் கேட்டுக்கொண்டார்.
போரைத் தவிர்ப்பதற்காக முடிந்த அளவு முயற்சிப்போம் என்று ஏற்கனவே வாஜ்பாய் கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
முஷாரப்புடனும் புஷ் பேச்சு:
வாஜ்பாயுடன் பேசிய கையோடு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடனும் டெலிபோனில் புஷ் பேசினார்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகளின் மீது உடனடியாக கடுமையானநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புஷ் அப்போது முஷாரப்பைக் கேட்டுக் கொண்டார்.
இதன்மூலம் இந்தியாவிற்கு எதிரான போரைத் தவிர்க்குமாறும் முஷாரப்பிடம் புஷ் வலியுறுத்தினார்.
இதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்காலின் பாவெல்லும் நேற்று டெலிபோனில் பேசினார். இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும்அசாதாரணமான சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications