ஆப்கானிய மக்களுக்கு ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள்
ஜெய்ப்பூர்:
ஆப்கானிஸ்தான் போரில் கால் இழந்தவர்களுக்கு ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்துவதற்காக இந்தியமருத்துவக் குழு ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காபூலுக்கு விரைந்தது.
செயற்கைக் கால்கள் என்றாலே ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர்தான் ஞாபகத்திற்கு வரும். இங்குள்ளஎஸ்.எம்.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில்தான் இதுபோன்ற செயற்கைக் கால்கள்தயாரிக்கப்படுகின்றன.
ஆப்கானிஸ்தான் போரில் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்துவதற்காக இங்கிருந்துஆயிரக்கணக்கான செயற்கைக் கால்களைக் கொண்டு செல்கிறது இந்த மருத்துவக் குழு.
இந்த குழு இதற்கு முன்பே 1996-97களில் இரு முறை ஆப்கானிஸ்தான் சென்று செயற்கை கால்களைப்பொருத்தியுள்ளது.
இந்த ஜெய்ப்பூர் செயற்கை கால் ஊனமுற்றவர்களுக்கு முழுவதும் பயன்படக் கூடிய சிறப்பான ஒன்று. இதன் மூலம்அவர்கள் சிரமமில்லாமல் நடக்க, ஓட, படிகளில் ஏறி, இறங்க முடியும்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்காக சிறப்பான மருத்துவ சேவைகளை இந்தியா செய்து வருவதாக அந்நாட்டின் புதியஇடைக்காலப் பிரதமர் ஹமீத் கர்ஸாய் சமீபத்தில் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications