தயாராக இருங்கள்: ராணுவத்திற்கு பெர்னாண்டஸ் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
ஜெய்சால்மர் (ராஜஸ்தான்):
எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தயாராக இருங்கள் என்று எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்குபாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ மற்றும் விமானப் படைஅதிகாரிகளிடம் பெர்னாண்டஸ் ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேற்பார்வையிடுவதற்காகபெர்னாண்டஸ் இப்போதுதான் முதல் முறையாக இப்பகுதிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications