நக்கீரன் நிருபரை விடுவிக்க நிருபர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை விடுதலை செய்யக் கோரி சென்னையில் நிருபர்கள் உண்ணாவிரதம்இருந்தனர்.
கர்நாடகப் போலீசாரால் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியத்திடம் தற்போது தமிழக போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
அவர் மேல் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவரை விடுதலை செய்யக் கோரி சென்னையில்நேற்று (சனிக்கிழமை) பத்திரிக்கை நிருபர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
"நிருபர் சிவசுப்பிரமணியம் பாதுகாப்புக் குழு"வின் அமைப்பாளர் சிகாமணி இந்த உண்ணாவிரதப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
நக்கீரன் கோபால் உள்பட பல பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்,பிரபல நடிகையும் சமூக சேவகியுமான ரேவதியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications