அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கிறது: வாசன்
கிருஷ்ணகிரி:
நாங்கள் மதச்சார்பற்ற கூட்டணியான அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம், தொடர்ந்து நீடிப்போம் என்று தமாகாதலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் தமாகா கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜ்யசபா இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மைத்ரேயன் போட்டியிடுவதற்கு எனது வாழ்த்துக்கள். அதிமுகவில்147 எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதனால் அவர்கள் போட்டியிடுகின்றனர். இது குறித்துநாங்கள் ஒன்றும் அதிமுகவுடன் கேட்கவும் இல்லை.
எங்கள் கட்சியிலிருந்து 11 எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு தாவப்போவதாக சொல்கிறார்கள். அதிமுக எங்கள்கட்சியை உடைக்க முயற்சிக்கவில்லை. அது தவறான செய்தி. எங்கள் கட்சி கட்டு கோப்பான இயக்கம். யாராலும்உடைக்க முடியாது.
நாங்கள் மதசார்பற்ற கூட்டணியான அதிமுகவில் நீடிக்கிறோம். தொடர்ந்து நீடிப்போம். ஆனால் மக்கள் பிரச்சனைஎன்றால் அதிமுக அரசை எதிர்த்து குரல் கொடுப்போம்.
கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் தெரிவிப்போம்என்றார் வாசன்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications