7வது முறையாக இன்று மீண்டும் பாதுகாப்பு கமிட்டி கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
எல்லையில் நிலவிவரும் பதற்ற நிலை பற்றி விவாதிப்பதற்காக மத்திய பாதுகாப்புக் கமிட்டியின் கூட்டம் இன்று(திங்கள்கிழமை) பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற உள்ளது.
ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மாநில எல்லைகளில் குவிக்கப்பட்டு வரும் ராணுவத்தினரை நேரில் சந்தித்து ஆய்வுசெய்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விளக்கமளிக்கஉள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் ராணுவத்தைக் குவிக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது.
வடக்கு எல்லைப் பகுதிகளில் சீனா தன் படையினரைக் குவித்து வருவதாகக் கூறப்பட்டதையடுத்து, அந்தஎல்லையிலும் ராணுவத்தினரைக் குவிப்பது பற்றியும் விரைவில் மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது.
ஆனால் தன் படைகள் இந்திய எல்லையில் குவிக்கப்படவில்லை என்று சீனா ஏற்கனவே மறுத்துள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications