சீன எல்லையிலிருந்து பாக். எல்லைக்கு நகரும் இந்திய ராணுவம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அசாம் மாநிலத்தில் சீன எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவப் படைகளை பாகிஸ்தான் எல்லையில் குவிக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அசாமில் உள்ள சீன எல்லைப் பகுதியில் "தேர்ட் கார்ப்ஸ்" என்ற படையினர் காவல் காத்து வருகின்றனர்.
தற்போது இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு வருவதையடுத்து, "தேர்ட் கார்ப்ஸ்" படையினர்பாகிஸ்தான் எல்லையை நோக்கி அனுப்பப்பட உள்ளனர்.
எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழ்நிலையில், பிரதமர் வாஜ்பாய் தலைமையில்பாதுகாப்புக் கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் சுட்டதில் 2 ராணுவ வீரர்கள் பலி:
இந்நிலையில் எல்லைப் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் படையினருக்கிடையே நடந்து வரும் கடும் துப்பாக்கிச்சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications