ஹர்ஷத் மேத்தா மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
பங்குச் சந்தையில் கோடிக்கணக்கில் ஊழல் செய்த "பிக் புல்" ஹர்ஷத் மேத்தா இன்று (திங்கள்கிழமை) அதிகாலைமாரடைப்பால் இறந்தார்.
இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று அதிகாலை 12.40 மணிக்கு மரணமடைந்தார்.
ரூ.250 கோடி ஊழல் தொடர்பாக கடந்த நவம்பர் 9ம் தேதி தன் சகோதரர்களுடன் கைது செய்யப்பட்ட ஹர்ஷத்மேத்தாவுக்கு ஜாமீன் தர மறுத்த தனி நீதி மன்றம், அவரை வரும் ஜனவரி 4ம் தேதி வரை நீதிமன்றக் காவலில்வைக்க உத்தரவிட்டிருந்தது.
மும்பை மத்தியச் சிறையிலும் அதன் பிறகு மற்ற சிறைகளிலும் அடைக்கப்பட்ட ஹர்ஷத் மேத்தா, சமீபத்தில்தான்தானே சிறைக்குக் கொண்டுவரப்பட்டார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications