புதுவை சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மத்திய சிறையில் 2 கோஷ்டிக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 4 கைதிகள் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாண்டிச்சேரி கலெக்டரும், சிறைத்துறை ஐ.ஜி.யுமான ஏ. அன்பரசு நிருபர்களிடம் கூறியதாவது:
சிறையில் உள்ள கைதிகளில் 2 கோஷ்டியினர் திடீரென்று பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் 4 பேர்காயமடைந்துள்ளனர்.
இவர்கள் இப்படிச் சண்டை போட்டுக் கொண்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
சரியான சமயத்தில் சிறை அதிகாரிகள் பார்த்ததால் பெரிய அளவில் சேதம் ஏதுமில்லை. இந்த மோதலைப் பற்றிவிளக்கம் அளிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் அன்பரசு.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications