ராஜகோபால் விவகாரம்: கிருத்திகா தற்கொலை முயற்சி
சென்னை:
சரவணபவன் ஹோட்டல் அதிபரின் இரண்டாவது மனைவி கிருத்திகா, தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கிவிழுந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த ராஜகோபால்,நீதிமன்ற அனுமதியுடன் சில நாட்களுக்கு முன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கிருத்திகா நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரைராஜகோபால் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தூக்க மாத்திரைகள் அதிகமாக சாப்பிட்டதால் தான் கிருத்திகாவுக்கு மயக்கம் ஏற்பட்டது என்று டாக்டர்கள்தெரிவித்தனர். சிகிச்சையில் தேறிய கிருத்திகாவை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்குமாற்றப்பட்டார்.
தற்போது அடுத்தடுத்த அறையில் ராஜகோபாலும், கிருத்திகாவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை சந்தித்து பேசுவதற்காகவே அவர் தூக்க மாத்திரைசாப்பிட்டு விட்டு நாடகமாடுகிறாரா என்று போலீசார் சந்தேகித்து விசாரித்து வருகின்றனர்.
கிருத்திகாவை மருத்துவமனையில் ராஜகோபால் சந்தித்து பேசியதாகவும் மருத்துவமனை ஊழியர்கள்தெரிவித்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications