எல்லை சண்டையில் மேட்டூர் ராணுவ வீரர் மரணம்
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் மேட்டூரை சேர்ந்த வீரர் அண்ணா (29)வீர மரணம் அடைந்தார்.
இந்த மோதலில் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த அண்ணா வீர மரணம் அடைந்தார். இவர் மேட்டூர் மேஸ்திரிகுவாட்ரஸ் தங்கவேல் என்பவரின் மகன்.
தற்போது அவரது குடும்பத்தினர் கோயம்புத்தூர் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கின்றனர்.நேற்று இரவு பெங்களூர் வந்து சேர்ந்த அவருடைய உடல், இன்று காலை 9.30 மணிக்குபெரியநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இவர் 3 ஆண்டுகளுக்கு முன் லாவண்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இப்போதுஇவருக்கு ஜெகதீசன் என்ற இரண்டு வயது மகன் இருக்கிறான்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications