சார்க் மாநாடு: வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் ஜனவரி 4ம் தேதி துவங்கவிருக்கும் சார்க் மாநாட்டின்போது பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பைஇந்தியப் பிரதமர் வாஜ்பாய் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாகக்கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது, ஏற்கனவேதிட்டமிட்டபடி வாஜ்பாய் ஜனவரி 3ம் தேதி காட்மாண்டுவில் இருப்பார் என்று மட்டும் அவர் கூறினார்.
காட்மாண்டுவில் வாஜ்பாயும் முஷாரப்பும் ஒரே ஓட்டலில்தான் தங்கப் போகிறார்கள் என்றாலும், அவர்கள்இருவரும் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பே இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கனவேஅறிவித்துள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications