சென்னை: வேலை கிடைக்காததால் 2 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வேலை கிடைக்காத காரணத்தால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர் மனோகர். இவருக்கு வயது 39. நீண்ட காலமாக வேலை தேடி வந்தார்.ஆனால் வேலை கிடைத்தபாடில்லை.
இதனால் மன வருத்தமடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தனது வீட்டில் தூக்கில் தொங்கிஇறந்தார்.
இதேபோல மற்றொரு நபரும் வேலை கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவர்நீண்ட காலமாக வேலை பார்த்து வந்தவர்.
துரைப்பாக்கத்தைச் சேர்ந்த இந்த நபரின் பெயர் ஜெகதீஷ். இவருக்கு வயது 50.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் தனது தீராத குடிப்பழக்கத்தால் வேலையிழந்தார்.
இதையடுத்து மனைவி, 2 குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டார். வேலை தேடியும்கிடைக்கவில்லை.
இதையடுத்து தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் ஜெகதீஷ்.
More From
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications