டான்சி வழக்கு: அப்பீல் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டுமனு மீதான விசாரணை குளிர்கால விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும்.
சென்னை உயர் நீதிமன்றம் டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த 4ம் தேதி தீர்ப்புவழங்கி உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி என்பவர் சிறப்பு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் கடந்தவாரம் தாக்கல் செய்தார்.
சென்னை வழக்கறிஞரான சண்முக சுந்தரம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில் டான்சி நிலம் அரசுக்குசொந்தமானது தான் என்பதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகக் கூறியுள்ளார் பாரதி.
உச்ச நீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறை முடிந்த பிறகு இந்த மனு மீதான விசாரணை தொடங்கும் என்றுகூறப்படுகிறது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications