காஷ்மீரில் இந்திய ராணுவம் சுட்டு 8 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்:
ஸ்ரீநகருக்கு அருகே தேர்போரா பகுதியில் இன்று (திங்கள்கிழமை) காலை இந்திய ராணுவத்தினர் சுட்டதில்லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சுமார் 15 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டை இன்று காலைதான் முடிந்தது.
கொல்லப்பட்ட ஒரு தீவிரவாதியிடமிருந்து சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் புகைப்படமும்சிக்கியுள்ளது.
நவ்ஷேரா மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும் மோர்ட்டார் ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி பயங்கரமான சண்டைநடந்து வருகிறது.
தீவிரவாதிகள் தாக்கி 7 இந்திய வீரர்கள் காயம்
இதற்கிடையே காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர்த்தாக்குதலில் 7 இந்திய வீரர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலின்போது கிரினேட் எனப்படும் கையெறி குண்டுகளையே பெரும்பாலும் தீவிரவாதிகள்பயன்படுத்தியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications