புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
சென்னை:
2001ம் ஆண்டுக்கு விடைகொடுக்க இன்று (திங்கள்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சென்னை நகர சாலைகள்,கடற்கரைகளில் கூடுவோர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசென்னை மாநகர போலீஸ் எச்சரித்துள்ளது.
புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு நேரத்தில் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இளைஞர்களின்கொண்டாட்டம் ஆர்ப்பரிக்கும்.
இதனால் சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள், அடிதடிகளும் நடப்பதுண்டு.
இதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக புத்தாண்டு தினத்தன்று போலீஸார் கடும் பாதுகாப்பையும்,கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.
திங்கள்கிழமை இரவு 12 மணியளவில் சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாடுவோர், புத்தாண்டு வாழ்த்துத்தெரிவிப்போர் அத்துமீறி நடக்கக் கூடாது என்றும், மீறி நடந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும்போலீஸார் எச்சரித்துள்ளனர்.
சங்கிலிப் பறிப்பு, வேகமாக வண்டிகளை ஓட்டுதல், ஈவ் டீசிங் போன்றவற்றைத் தடுக்க போலீஸார் உஷார்நிலையில இருப்பார்கள் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கியப் பகுதிகளான அண்ணா சாலை, மெரீனா கடற்கரை சாலை, தியாகாராய நகர் உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்படவுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications