மாஜி அதிமுக எம்.எல்.ஏ. எங்கே? - திமுகவினர் சாலை மறியல்
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், தற்போது திமுகவில் இருப்பவருமான எம்.கே. பாலனை சி.பி.சி.ஐ.டி.போலீசார்தான் பிடித்து வைத்துள்ளனர் என்று கூறும் திமுகவினர் அவரை விடுவிக்குமாறு மந்தைவெளியில் இன்று(செவ்வாய்க்கிழமை) சாலை மறியல் நடத்தினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வாக்கிங் சென்ற பாலன் இன்று வரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரதுமகன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர். ஆனால்சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதை மறுத்துள்ளனர்.
இதை நம்பாத திமுகவினர் இன்று காலை சென்னை-மந்தைவெளியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சி.பி.சி.ஐ.டி.போலீஸிடமிருந்து பாலனை விடுவிக்குமாறு கோஷமிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. அங்குள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் பாலனின் மகன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
என் தந்தை நேற்று முன்தினம் வாக்கிங் போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார்கைது செய்து வைத்துள்ளனர். அவரை விடுவிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications