அந்தமானில் இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு
திருச்சி:
பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்தமான் தீவுகளுக்குள் ஊடுருவலாம் என்று கருதப்படுவதால், திருச்சியில் இருந்து250 ராணுவ வீரர்கள் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்கியதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இந்தியாவும்பாகிஸ்தானும் தங்கள் எல்லையில் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டுவருகின்றனர்.
மலேசியா எல்லைப்பகுதி வழியாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவாமல்தடுக்க திருச்சியிலிருந்து சிறப்பு ராணுவ வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் உள்ள 117வது மண்டலத்தைச் சேர்ந்த 250 ராணுவ வீரர்கள் சென்னையிலிருந்து கப்பல் மூலம்அந்தமானுக்குச் சென்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications