வீரப்பன் காட்டில் துப்பாக்கிச் சண்டை: அதிரடிப்படை சுட்டதில் ஆதிவாசி பலி
கோயம்புத்தூர்:
ஆனைக்கட்டி வனப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மர்மக்கும்பலைச் சேர்ந்த ஆதிவாசி ஒருவன்அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
சந்தன கடத்தல் வீரப்பனின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆனைகட்டி, சிறுவாணி, மதுக்கரை, பில்லூர் உள்ளிட்டமேலும் சில வனப்பகுதிகளில் தமிழக அதிரடிப் போலீசார் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி, மாங்கரை வனப்பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2மணியளவில் தமிழக அதிரடிப்படையினர் முகாமிட்டிருந்தனர்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் பதுங்கியபடி நடந்து சென்றுகொண்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் அக்கும்பலை சுற்றி வளைக்க முயன்றனர்.
அப்போது அந்த கும்பல் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். அதிரடிப்படையினரும் திருப்பி சரமாரியாகசுட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் சுமார் 50 வயதுடைய ஆதிவாசி இறந்து விழுந்தார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.இவரிடமிருந்து சிங்கிள் பேரல் மசில் லோடு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது.
இந்த ஆதிவாசி வீரப்பன் கும்பலை சேர்ந்தவனா, கடத்தல் கும்பலை சேர்ந்தவனா என்று அதிரடிப் போலீசார்விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications