கம்ப்யூட்டர் மயமாகிறது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 5 கோடி செலவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர்பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மாவட்ட நீதிபதிகளுக்கான புத்தொளி பயிற்சி வகுப்பு புதன்கிழமை துவங்கியது. இந்தப் பயிலரங்கைஉயர்நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் துவக்கி வைத்தார். நிதியமைச்சர் பொன்னையன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுபேசுகையில்,
சென்னை உயர்நீதிமன்றம் முழுவதும் ரூ.5 கோடி செலவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். இதற்காக தேசிய தகவல்மையத்தின் உதவி கோரப்படும்.
நீதிமன்றம் தவிர உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் வீடுகளுக்கும் இந்தத் திட்டம்விரிவுபடுத்தப்படும் என்றார் பொன்னையன்.
நீதிபதி தாமஸ் பேசுகையில், வழக்குகளை விரைவாக முடிக்க நீதிமன்றங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுவதுஅவசியம் என்றார்.
10 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் 29 மாவட்ட நீதிபதிகள் கலந்து கொள்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications