கீழக்கரையில் ஒரே நாளில் 47 முஸ்லிம் ஜோடிகளுக்குத் திருமணம்
ராமநாதபுரம்:
கீழக்கரையில் ஒரே நாள் இரவில் 47 முஸ்லிம் திருமணங்கள் நடந்தன.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள கீழக்கரையில் அதிக அளவில் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இவர்களில்பெருமளவு வெளிநாடுகளிலும், வெளிமாவட்டங்களிலும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஊர் முஸ்லிம்கள் பல ஆண்டு காலமாக திருமணங்களை டிசம்பரில் தான் நடத்துவது வழக்கம். இந்த முறைஒரே நாளில் விடிய விடிய 47 முஸ்லிம் ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது.
சாலைகளில் இந்த ஜோடிகளின் திருமண ஊர்வலம் நடைபெற்றதால் போக்குவரத்து தடைபட்டது. ஒவ்வொருதெருக்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக நின்றன.
ஒரே தெருவில் பல்வேறு திருமணங்கள் நடைபெற்றதால் திருமணத்திற்கு வெளியூரில் இருந்து வந்தவர்கள்திருமண வீட்டைக் கண்டு பிடிக்காமல் திண்டாடினர்.
பெரும்பாலும் எல்லா தெருக்களிலும் திருமணங்கள் நடை பெற்றதால் தெருக்கள் முழுவதும் டியூப்லைட்டுகளாகவும், மின் அலங்கார தோரணங்களாகவும் காட்சியளித்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications