சென்னையில் மின்சார ரயில் மோதி தம்பதி, குழந்தை பலி
சென்னை:
சென்னையில் மின்சார ரயில் மோதி கணவன், மனைவி அவர்களது குழந்தை ஆகியோர் பரிதாபமாக பலியாயினர்.
கொருக்குப் பேட்டையைச் சேர்ந்தவர் ராம் மோகன் (33). ஆங்கிலப் புத்தண்டையொட்டி செவ்வாய்க்கிழமைகாலை தனது மனைவி அமுதா (29), குழந்தைகள் பவித்ரா (8), கவிபாரதி (5) ஆகியோருடன் சோளிங்கரில் உள்ளகோவிலுக்குச் செல்ல கிளம்பினார்கள்.
பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில் ஏறுவதற்காக அவர்கள் வந்தனர். தண்டவாளத்தைக் கடந்துபிளாட்பாரத்தில் ஏற அவர்கள் நடந்தனர்.
அப்போது ரயில் வருவதை அவர்கள் பார்க்கவில்லை. இந்த நிலையில் திருத்தணியிலிருந்து வந்து கொண்டிருந்தரயில் அவர்களை நெருங்கியது. அப்போதுதான் ராம் மோகன் ரயிலைக் கவனித்தார்.
இதையடுத்து தனது கையிலிருந்து பவித்ராவை தூக்கி பிளாட்பாரத்தில் வீசினார். அதேபோல பாரதியையும் வீசமுயன்றார். ஆனால் அதற்குள் ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அமுதா பல துண்டுகளாக சிதறி உயிரிழந்தார். ராம் மோகனும், பாரதியும் படுகாயமடைந்து உயிருக்குப்போராடினர்.
அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications