காஷ்மீரில் அமைச்சர்கள் மீது பொதுமக்கள் கல்வீச்சு
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் அரசு சிறுபான்மை மக்களுக்கு சரியான பாதுகாப்பு தரவில்லை என்று அமைச்சர்கள் மேல் கல்லெறிநடத்தப்பட்டது.
இந்த இடத்தைப் பார்க்க காஷ்மீர் உள்துறை அமைச்சர் நஜீப் சுகர்வர்தி, கிராம வளர்ச்சி அமைச்சர் அஜய்சந்தோத்ரா, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹர்பன்ஸ் சிங், சமூகநலத்துறை அமைச்சர் புகாரி ஆகியோர்சென்றனர்.
கீதாபவன் பகுதியில் அமைச்சர்கள் மற்றும் நகர அதிகாரிகள் வாகனம் சென்ற போது அங்கு கூடியிருந்த மக்கள்அவர்கள் வாகனத்தின் மீது கல்லெறிந்தனர். அதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே அங்கிருந்து அதிகாரிகளும், அமைச்சர்களும் உடனே திரும்பி சென்று விட்டனர். இந்தக் கல்வீச்சில்அமைச்சர்களின் பாதுகாப்புக்கு வந்தவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
அந்த பகுதி மக்களுக்கு தீவிரவாதிகளிடமிருந்து சரியான பாதுகாப்பு வழங்காததால் எஸ்.எஸ்.பி. கமல் சானி மீதுநடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்போது அந்த பகுதி கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால் இது சம்பந்தமாக யாரையும் போலீஸ் அதிகாரிகள்கைது செய்யவில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications