தமிழக அமைச்சரவை இன்று அவசரக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை இன்று (வியாழக்கிழமை) தமிழக முதலமைமச்சர் ஓ. பன்னீர்செல்வம்அவசரமாக கூட்டிள்ளார்.
தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு இக் கூட்டம் தொடங்கியது.
இக் கூட்டத்தில் அமைச்சர்கள் தவிர உயர் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மாநிலத்திலும் பாதுகாப்பைபலப்படுத்துவது ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
மேலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடவுள்ள ஆண்டிப்பட்டியில் வளர்ச்சிப் பணிகளைமுடுக்கி விடுவது குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications