அரசுக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தொடங்க அரசு முடிவு
சென்னை:
அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய பட்ட மேற்படிப்புகளைத் துவக்க அரசு முடிவுசெய்துள்ளதாக தமிழக கல்வி அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவியருக்கு இலவசசைக்கிள்களை வழங்கி அவர் பேசுகையில்,
கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளைஅரசு செய்து வருகிறது.
அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கைஎடுத்து வருகிறது.
வரும் கல்வியாண்டு முதல் 5ம் வகுப்பிலிருந்தே பொதுத் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மத்தியமதிப்பீட்டு முறையும் அமல்படுத்தப்படவுள்ளது.
இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இனிமேல் மாணவர்கள் பயமின்றி எழுதலாம் என்றார்தம்பித்துரை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications