இனிமேல் 5-ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு
சென்னை:
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், 5 ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பான முடிவு வியாழக்கிழமை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கூடிய அமைச்சரவைக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும். இதுகுறித்து பன்னீர்செல்வம்கூறுகையில்,
கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் 9ம் வகுப்புவரை சாதாரணமாக படித்து வரும் மாணவன் 10ம் வகுப்பு வந்ததும் தேர்வில் வெற்றி பெற திணறும் நிலைஏற்படுகிறது.
இதைக் குறைக்கவே 9ம் வகுப்பு வரையிலும் பொதுத்தேர்வை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
9ம் வகுப்பு வரையிலும் பொதுத் தேர்வை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு ஆண்டுதோறும்கூடுதலாக ரூ. 4 கோடி செலவாகும். மாநில அளவில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படும் என்றார் அவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications